மணப்பெண்ணுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அவரை மணந்த மாப்பிள்ளை! திருமணமான 10 நாளில் காத்திருந்த அ தி ர்ச்சி!!

361

இந்தியா……..

இந்தியாவில் திருமணமான 10 நாளில் புதுப்பெண் பணம், நகைகள், உடைகளை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது க ணவ னை அ தி ர்ச்சியில் ஆ ழ்த்தி யது.

மத்திய பிரதேச மா நி லத்தை சேர்ந்த திலீப். இவர் கடந்த 10 நாட்களுக்கு மு ன் னர் ரோஷினி என்ற அழகிய இ ள ம்பெ ண்ணை தி ரும ணம் செ ய் து கொ ண் டார்.

சில நபர்கள் மூலம் ரோஷினியை பற்றி தெரிந்து கொ ண் ட நிலையிலேயே இந்த தி ருமணம் ந டந்தது.

திருமணத்தின் போது மணப்பெண் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு 70 ஆயிரம் ரொக்கம், நகைகள் மற்றும் து ணி களை திலீப் கொ டுத்தார்.

இந்த நிலையில் நேற்று காலை தூ ங்கி எழுந்த போது ரோஷினி காணாமல் போ ன தை கண்டு திலீப் அ தி ர்ச்சியடைந்தார்.

மேலும் வீட்டிலிருந்த ப ணம் மற்றும் ல ட்சக்கணக்கில் மதிப்பிலான நகைகளும் காணாமல் போனது.

இது குறித்து திலீப் பொ லி சில் பு கா ர் கொடுத்தார், வி சா ர ணையில் ரோ ஷினி பணம், நகைகளுடன் சொந்த ஊருக்கு த ப்பி யோ டியது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீ து தி ரு ட்டு வ ழ க் கு ப தி ய ப் பட் டது.

மேலும் ரோஷினியின் உ ற வினர்களான கலாபாய், ஷிட்டால் உள்ளிட்ட நால்வர் மீ து வ ழ க்கு ப்பதிவு செ ய்து பொ லிசார் வி சா ரணை ந டத்தி வ ருகின்றனர்.