மனநலம் பாதிக்கப்பட்ட அக்காவுடன் தண்ணீர் தொட்டியில் தம்பி செய்த காரியம்… அவதானித்த தாய்க்கு ஏற்பட்ட பே ரதிர்ச்சி!!

273

அக்கா……

கடன் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தண்ணீர் தொட்டியில் குதித்து அக்காள், தம்பி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவருடைய ம னை வி அலமேலு (55). இவர்களுக்கு பிரீத்தா (30) என்ற மகளும் அருண்குமார் (25) என்ற மகனும் இருந்தனர்.

இதில் அருண்குமார் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்த நிலையில், அக்கா பிரீத்தா ம ன ந லம் பா.தி.க்.கப்பட்டு சி.கி.ச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரமேஸ்வரன் இ.றந்.துள்ளார். மகன் அருண் பல இடங்களில் க.ட.ன் வாங்கி புதிதாக வீடுகட்டியுள்ளார். குறித்த கடனை அடைக்கமுடியாமலும், அக்காவிற்கு சி.கி.ச்சை அளிக்க முடியாமலும் தி.ண.றியுள்ளார்.

க ட ன் தொ ல்லை காரணமாக தான் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ல் அக்காவை யார் கவனித்துக்கொள்வார் என்று கேள்வி எழவே, அக்காவுடன் சேர்த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள முடிவு எடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் தாய் அலமேலு வெளியே சென்ற நிலையில், அருண்குமார் தனது வீட்டின் வளாகத்தில் உள்ள 10 அ டி ஆ.ழ.மு.ள்ள தண்ணீர் தொட்டிக்குள் அக்காளுடன் உள்ளே இ.ற.ங்கி, இரும்பால் ஆன மூ டி  யை மூடிவிட்டு உள்ளே குதித்துள்ளார்.
சிறிதுநேரம் க.ழி.த்.து.விட்டு வீடு திரும்பிய தாய் அலமேலு, இருவரையும் காணாமல் பல இடங்களில் தே.டி.யு.ள்ளார். பின்பு அவர் கா.வ.ல்நிலையத்தில் பு.கா.ர் அளித்ததின் பேரில், வீட்டிற்கு வந்து வி சா ரணை  ந ட த்தியுள்ளனர்.
அப்போது அவர்கள் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, அதற்குள் அருண்குமார், பிரீத்தா ஆகியோர் பி ண மாக கி.ட.ப்பதை கண்டுபிடித்தனர். அவர்கள் 2 பேரும் அதில் குதித்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது தெரியவந்தது.

இருவரின் உ.ட.லை மீ.ட்.ட பொ.லி.சார் பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்கு அனுப்பியுள்ளதுடன், அருண்குமார் எழுதிய க டி தத் தி னை யும் கை ப் ப ற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில், க ட ன் அ.தி.க.மாக இருப்பதால், அக்காளுக்கு சி.கி.ச்சை கொடுக்க முடியவில்லை. எனவே அப்பா சென்ற இடத்துக்கே நாங்களும் செல்கிறோம் என்று உ.ரு.க்க.மாக எ.ழு.த.ப்.பட்டு இருந்தது. தொடர்ந்து இது குறித்து பொ.லி.சா.ர் வி.சா.ர.ணை ந.ட.த்.தி வ ரு கிறார்கள்.