தமிழகத்தில்…
தமிழகத்தில் ம.னை.விக்கு தெரியாமல் அவரின் தங்கையை 2வது திருமணம் செ.ய்.து கொ.ண்ட கணவன் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.
சென்னை டி.பி சத்திரம் பகுதியில் வசித்து வரும் கணேஷ் – ரம்யா தம்பதியினருக்கு 10 வயதில் ஆண் கு.ழ.ந்.தை உள்ளது. கணேஷுக்கும் அவரது ம.னை.வியின் சகோதரியான லோகநாயகிக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்கையை தனக்கு திருமணம் செ.ய்.து வைக்குமாறு கணேஷ் பலமுறை தனது ம.னை.வி ரம்யாவை அ.டி.த்து து.ன்.புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக ரம்யா கடந்த ஜூன் மாதம் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த வ.ழ.க்கு தொடர்பான வி.சா.ரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி ரம்யா-வை தொடர்புகொண்ட கணேஷ் உனது தங்கையை திருவண்ணாமலையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செ.ய்.து.கொ.ண்.டேன் எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனையடுத்து தனது தங்கையை திருமணம் செ.ய்.து வைக்குமாறு தன்னை அ.டி.த்து து.ன்.பு.று.த்தியதுடன், தனக்குத் தெரியாமல் தங்கையை இரண்டாவது திருமணமும் செ.ய்.து.வி.ட்டதாக ரம்யா மீண்டும் கீழ்பாக்கம் அனைத்து மகளிர் கா.வ.ல் நி.லை.யத்தில் பு.கா.ர் அளித்தார்.
அதன் அடிப்படையில் கணேஷ் மீ.து பொ.லி.சார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து அவரை கை.து செ.ய்.தனர். இதனையடுத்து நீ.தி.ம.ன்றத்தில் ஆ.ஜ.ர்.ப.டுத்தப்பட்ட கணேஷ் பின்னர் சி.றை.யில் அ.டை.க்கப்பட்டார்.