மனைவியின் செயலால் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு!!

378

இந்தியா…

இந்தியாவில் காதலனுடன் மனைவி ஓட்டம் பிடித்ததால், கணவர் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்ட ச.ம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், விஜயாப்புரா மாவட்டம் தாளிகோட்டி தாலுகா பொம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் ( 25). இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஷோபனா என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான புதிதில் கணவன் மற்றும் மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசின் வீட்டின் அருகே, அவருடைய சகோதரரின் உறவினரான ஸ்ரீசைல் என்பவர் கு.டி வந்துள்ளார். இதனால் ஸ்ரீசைலுக்கும், ஷோபனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது. இது குறித்து வெங்கடேசனுக்கு தெரியவர, மனைவி மற்றும் ஸ்ரீசைலை கண்டித்துள்ளார். இருப்பினும், அவர்கள் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர்.

இதையடுத்து இது குறித்து வெங்கடேஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பின், பொலிசார் இருவரையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷோபனா மற்றும் ஸ்ரீசைலும் திடீரென்று மாயமாகினர்.

மனைவி வேறொரு நபருடன் ஓட்டம் பிடித்ததால், மிகுந்த வேதனையுடன் காணப்பட்ட வெங்கடேஷ், நேற்று முன்தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் என் மனைவி என்னை விட்டு காதலனுடன் சென்றுவிட்டாள்.

இதனால் நான் த.ற்.கொ.லை செ.ய்.துகொள்கிறேன். என்னுடைய த.ற்.கொ.லைக்கு ஸ்ரீசைல் தான் காரணம் என்று பேசி வீடியோ பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்தது அ.தி.ர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்களும், உறவினர்களும் உடனடியாக அவர் இருக்கும் பகுதிக்கு சென்ற போது, வெங்கடேஷ் தூ.க்.கில் தொ.ங்.கிய நிலையில் உ.யிருக்கு போ.ராடிக் கொண்டிருந்துள்ளார்.

உடனடியாக நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் ப.லனின்றி அவர் ப.ரிதாபமாக உ.யிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாளிகோட்டி பொலிசார் சம்பவ இடத்துக்கும், மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், காதல் மனைவி காதலனுடன் ஓடியதால் அவர் த.ற்.கொ.லை செ.ய்துகொண்டது தெரியவந்தது.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.