மனைவியின் செயலில் விரக்தியடைத்த கணவன் செய்த வெறி செயல்!!

330

சதீஷ்…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மேலபட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று கு.ழ.ந்.தைகள் உள்ளனர். சதீஷ் நேற்று மாலை சீனிவாசபுரம் பகுதியில் நின்று தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த ம.ர்.ம ந.ப.ர்கள் சதீஷை கொ.லை செ.ய்.ய மு.யன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க சதீஷ் ஓடியுள்ளார். அந்த கு.ம்.பல் க.த்.தி.யுடன் சதீஷை வி.ர.ட்.டி.யுள்ளனர்.

அங்கிருந்த வயல்வெளி பகுதியில் சதீஷை கு.த்.தி.யால் கு.த்.தி ப.டு.கொ.லை செ.ய்.து.ள்.ளனர். இதுகுறித்து ஊர் மக்கள் கா.வ.ல்.நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ச.ம்.பவ இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை கா.வ.ல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போ.லீ.சார் சதீஷ் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அ.ரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து வி.சாரணை நடத்தினர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கொ.லை செ.ய்.ய.ப்பட்ட சதீஷ்-க்கு வினோத் என்ற அண்ணன் உள்ளார். வினோத்துக்கும் மயிலாடுதுறையை அடுத்த பண்டாரவாடையைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் ம.னைவிக்கும் இடையே த.கா.த உ.ற.வு இருந்து வந்துள்ளது.

இதுகுறித்து அறிந்த பழனிவேல் தனது ம.னை.வியையும், வினோத்தையும் கண்டித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினரிடையே பி.ர.ச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில்தான் மு.ன்.வி.ரோதம் காரணமாக நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த சதீஷிடம் வேண்டுமென்றே த.க.ரா.று செ.ய்து அவரை ஓட ஓட வி.ர.ட்டி க.த்.தியால் கு.த்தி கொ.லை செ.ய்.தது தெரியவந்தது. இந்த ச.ம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போ.லீ.ஸார் பழனிவேல் மற்றும் அவரது மச்சான் மாதவன் ஆகிய இருவரையும் கா.வ.ல்.நிலையத்தில் வைத்து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கு.ற்.ற.வாளிகளை கை.து செ.ய்.யக்கோரி உ.யி.ரிழந்த சதீஷின் உறவினர்களும், நண்பர்களும் சாலை மறியல் போ.ரா.ட்.டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பா.தி.க்.கப்பட்டது. இக்கொ.லை.ச் ச.ம்.பவம் அப்பகுதியில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.