பூலத்தூர்…
கொடைக்கானலில் ம.னை.வியின் தங்கையை காதலித்ததை த.ட்.டி.க்கேட்டவரை கு.த்.தி.க் கொ.ன்.ற இ.ளை.ஞரை போ.லீ.சார் தேடி வருகின்றனர்.
பூலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரகுமார் என்ற இ.ளை.ஞ.ரும், அந்த ஊரைச் சேர்ந்த 16 வயது சி.று.மியும் கா.தலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த வி.வ.காரம் தெரிந்து சி.று.மி.யின் அக்காள் க.ண.வர் க.ண்.டி.த்.ததாக நி.லையில், நேற்றிரவு ஊ.ர் திருவிழாவின் போது கா.தலர்கள் இருவரும் செல்போனில் பே.சியதை அ.றி.ந்து, சுரேந்திரகுமாரிடம் சி.று.மி.யி.ன் மாமா வா.க்.கு.வா.த.த்.தில் ஈ.டு.பட்டுள்ளார்.
இருவரும் கு.டி.போ.தை.யில் இருந்ததால் வா.க்.கு.வா.தம் மு.ற்.றி மோ.த.லா.க மா.றி.ய நிலையில்,
ஆ.த்.தி.ர.ம.டைந்த சுரேந்திரகுமார் ம.றை.த்.து வை.த்.தி.ருந்து க.த்.தி.யை வைத்து, சி.று.மி.யின் மாமாவை நெ.ஞ்.சிலேயே கு.த்.தி.வி.ட்.டு த.ப்.பி.யோ.டி.வி.ட்.டதாக கூறப்படுகிறது.