மனைவியை கட்டிப்போட்டு கணவன் செ ய்த கொ.டூ.ர செயல்; பதபதைக்க வைத்த சம்பவம்!

253

உத்திர பிரதேச மாநிலத்தில்…

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூரில் உள்ள நபர் ஒருவர் மனைவியின் மேல் ச.ந்.தேகத்தில், பி.ற.ப்பு.று.ப்பை அலுமினிய நூ.லால் தை.த்.து.ள்ளார்.

இதையடுத்து அந்த பெண் அருகில் உள்ள கா.வல் நிலையத்தில் பு.கா.ர் அளித்ததை அடுத்து உள்ளூர் போ.லீ.சார் அந்த கணவனை கை.து செ.ய்.துள்ளனர். தற்சமயம் அந்த பெண் மாவட்ட அரசு மருத்துவமனையில் சி.கி.ச்.சை பெ.ற்று வருகிறார்.

இந்நிலையில், இது குறித்து வி.சா.ரித்தில், அந்த கணவர் மனைவியின் மீது வெகுநாட்களாக ச.ந்.தே.கம் கொ.ண்.டு இ.ரு.ந்திருக்கிறார்.

மேலும், அவர் அந்த பெ.ண்.ணின் கை மற்றும் கால்களை க.ட்.டி பிறகு அவரது பி.ற.ப்.பு.று.ப்பை தை.த்.ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை செய்த பிறகு அந்த கணவர் அங்கிருந்து தப்பி ஓ.டிவி.ட்டார். இதனால் அந்த பெ.ண்ணுக்கு அதிகமான ர.த்.த போ.க்.கு ஏ.ற்பட்டதுள்ளது.

இதனையடுத்து, து.டி.த்.த அந்த பெ.ண் முடிந்த வரை முயற்சி செ.ய்து அருகில் வசித்து வரும் தன்னுடைய தாய்க்கு இந்த விஷயங்களை தெரிவித்தார்.

உடனடியாக அவரது தாய் மகளை மருத்துவமனைக்கு கொ.ண்.டு சென்றார். அதன் பின்னர் அந்த தாய் மிலக் கா.வ.ல் நிலையம் சென்று தனது மருமகன் குறித்து பு.கா.ர் அளித்துள்ளார்.

பின்னர் அந்த கொ.டூ.ர கணவன் கைது செ.ய்.யப்பட்ட நிலையில், மருத்துவரின் பரிசோ.த.னையில் கணவன் செ.ய்த த.வ.று தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அ.தி.ர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.