சென்னை…………
சென்னை துறைமுகம் தொகுதியில், மருத்துவ முகாம் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக 8 பேரை பி டித்து திமுகவினர் கா வ ல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பி.ஆர். கார்டன் குடிசை பகுதியில் மெட்ராஸ் டயாபெடிஸ் ரிசர்ச் செண்டர் சார்பில் நடைபெற்ற ம.ரு.த்துவ முகாமுக்கு வந்த மக்களுக்கு பணம் கொடுப்பதற்காக, அவர்களது வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை கேட்டதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த திமுகவினர், இந்த வி.வ.காரம் குறித்து முத்தையால்பேட்டை கா.வ.ல் நி.லை.யத்தில் பு.கா.ர் அ.ளி.த்தனர்.
புகாரின் பேரில் ம.ரு.த்துவ முகாமுக்கு பயன்படுத்திய வாகனம், மற்றும் ம.ரு.த்துவ முகாமில் இருந்த நபர்களை கா.வ.ல்.நிலையம் அழைத்து வந்து வி.சா.ரி.த்து வருகின்றனர்.