மருத்துவமனையில் இளைஞனின் மோ சமான செயல் : செருப்பால் வெ ளுத்து வா ங்கிய பெ ண்!!

345

வெ ளுத்து வா ங்கிய பெ ண்…..

தமிழகத்தில், மருத்துவமனையில், பெ ண் ம ருத்துவரிடம் த வறாக ந டக்க மு யன்ற ந பரை, அ வர் செ ருப்பால் அ டி த் த ச ம்பவம் அப்பகுதியில் பெரும் ப ரபரப் பை ஏ ற்படுத்தியுள்ளது.

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் என மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகக் காணப்படும்.

அந்த வகையில் பிரசவ வார்டுக்கு அருகே உள்ள இடத்தில் பலரும் அமர்ந்துள்ளனர். அதன் படி அந்த பகுதியில் 40 வயது மதிக்கத்தக்கப் பெ ண் ஒருவரும் அமர்ந்திருந்துள்ளார்.

அப்போது அந்த பகுதியில் வெகு நேரமாக இளைஞர் ஒருவர் இந்த 40 வயது பெண்ணையே நோ ட்டமிட்டுள் ளார். அதன் பின் 40 வயது பெ ண்ணிடம் அந்த இளைஞர் த வறாக ந டக்க மு யன்றுள்ளார்.

இதை ச ற்றும் எ திர்பார்க்காத அப் பெ ண், அ திர்ச்சியடை ந்து, உடனடியாக ஆ த்திரத்தில், அ ந்த இ ளைஞரை பி டித்து, இ ழுத்து செ ருப்பால் ச ரமாரியாக அ டி த் தா ர்.

அதன் பின் உடனடியாக அங்கிருந்த கா வலரிடம், இவன் தன் னிடம் த வறாக நடக்க முயன்றதாக கூறி, ஒ ப்படைத்துள்ளார். இதையடுத்து, பொலிசார் அவரை அழைத்து சென்று வி சாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த ந பரின் பெயர் பரசுராமன் என்பதும் கண்ணமங்கலம் அடுத்த கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.