மும்பை…
மருமகனை சு.த்.தியலால் அ.டி.த்.து கொ.லை செ.ய்.த மா.மியாரை போ.லீசார் கை.து செ.ய்.து.ள்ளனர். மும்பை வடாலா பகுதியில் இ.ச்.ச.ம்பவம் பெரும் ப.ர.பரப்பை ஏ.ற்படுத்தியிருக்கிறது.
70 வயதான மூதாட்டியான சாந்தி பாலுக்கு மும்பை வடாலா பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐம்பத்தி ஏழு வயதான பிமால் கன்னா என்பவருடன் சாந்தி பாலுக்கு தொ.ட.ர்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்து இருக்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் பிமால் கன்னாவுக்கு சாந்தி பா.லின் மகள் மீது ஆசை ஏ.ற்.பட்டிருக்கிறது. இதை சாந்திபாலிடம் தெரிவிக்க, அவரும் அதற்கு ச.ம்மதம் தெரிவித்து தன் மகளை திருமணம் செ.ய்.து வைத்து இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்னர் சாந்தி பா.லின் ம.களை விமால் கன்னா அ.டி.க்.கடி து.ன்.பு.றுத்தி வ.ந்திருக்கிறார் . இதனால் த.ம்பதி இடையே அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏற்பட்டு இருக்கிறது. மகள் ப.டும் து.ய.ர.த்.தை தன் கண் முன்னேயே பார்த்துக் கொ.ண்.டி.ருப்பதால் சாந்தி பார் வே.த.னை.யில் இருந்து வ.ந்திருக்கிறார். க.ண்.டித்து பார்த்தும் அவர் கேட்கவில்லை. இதனால் அவர் மீது க.டு.ம் ஆ.த்.தி.ர.த்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி அன்று பிமால் கன்னாவிடம் இதுதொடர்பாக வா.க்.கு.வாதம் நடந்து இருக்கிறது .
வா.க்.கு.வாதம் முற்றவே ஆ.த்.தி.ர.ம.டை.ந்த மூ.தாட்டி சாந்திபால், வீட்டிலிருந்த சு.த்.திய.லை எடுத்து பிமல் கன்னாவின் த.லை.யில் ஓ.ங்.கி தா.க்.கி.யதில் அவர் ர.த்த வெ.ள்.ள.த்தில் ச.ரி.ந்.து ம.ய.ங்.கி விழுந்திருக்கிறார்.
இதன் பின்னர் வீட்டில் இருந்து த.வ.றி வி.ழுந்து விட்டதாக சொல்லி அவரை ம.ரு.த்துவமனையில் சேர்த்துள்ளார் சாந்திபால். ஆனால் க.டு.மையாகத் தா.க்.க.ப்பட்டதால் ப.டு.கா.ய.மடைந்து இருப்பதை அறிந்த டாக்டர்கள் போ.லீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
சிகிச்சையில் பிமால் கன்னா உ.யி.ரி.ழ.ந்ததை அடுத்து போ.லீசார் சாந்தி பாலை கை.து செ.ய்து வி.சா.ரணை ந.டத்தி வந்தபோது, அவர் உண்மையை ஒ.ப்.புக் கொ.ண்.டுள்ளார். இதையடுத்து அவர் நீ.தி.மன்றத்தில் ஆ.ஜ.ர்படுத்தப்பட்டு சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளார்.