ஸ்ரீதேவி…
இந்திய சினிமா ரசிகர்கள் ரசித்து ரசித்து கொண்டாடிய ஒரு நடிகை ஸ்ரீதேவி. தமிழ் பெண்ணான இவர் படிப்படியாக உயர்ந்து பெரிய இடத்தை தொட்டார்.
ஒருகாலததில் பாலிவுட்டை ராஜ்ஜியம் செய்த அமிதாப் பச்சனை விட அதிக சம்பளம் பெற்று சாதனை படைத்திருந்தார்.
ஹாலிவுட் படங்களில் எல்லாம் நடிக்கும் வாய்ப்பு நடிகை ஸ்ரீதேவிக்கு கிடைத்தது.
ஆனால் அவர் நல்ல நல்ல வாய்ப்பை எல்லாம் வேண்டாம் என்றிருக்கிறார்.
நடுவில் கொஞ்சம் கேப் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்து ஸ்ரீதேவி ஒரு வலம் வருவார் என்று பார்த்தால் திடீரென அவரது உ.யி.ரி.ழப்பு செய்தி வந்து ரசிகர்களுக்கு கடு அதிர்ச்சியை கொடுத்தது.
கடைசியாக ஸ்ரீதேவி Mom என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார், Zero படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
அந்த மாம் படத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கடைசியாக வாங்கிய சம்பளம் ரூ. 6 கோடி வரை என கூறப்படுகிறது