மலையாள படத்தின் ரீமேக்கில் ஜீவா!!

634

நடிகர் ஜீவா சரியான வெற்றிக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார். இதனால் கடந்த வாரம் மலையாளத்தில் சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில் என்கிற படத்தை ரீமேக் செய்யவுள்ளாராம்.

ஜெயிலிலிருந்து கூட்டாளிகளுடன் தப்பிக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனின் சாகச கதை தான் இது. அங்கமாலி டைரீஸ் புகழ் ஆண்டனி வர்கிஸ் கதாநாயகனாக நடித்தார்.

மலையாளத்தில் இயக்கிய டினு பாப்பச்சன் தான் தமிழில் இயக்குகிறாராம்.