அதிதி பாலன்..
அதிதி பாலன் ஒரு இந்திய நடனக் கலைஞர் , நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் தமிழ், மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் .
நடிகை அதிதீ பாலன் முதல் முதலில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் ஒரு சிறிய காட்சியில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதிதி பாலன் 2017ம் ஆண்டு வெளியான ‘அருவி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர். குறைந்தபட்ஜெட்டில் எடுக்கப்பட்ட “அருவி” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகை அதிதி பாலன் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துளார் . அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில்,
உள்ளாடை அணியாமல் லோ நெக் ஜாக்கெட் அணிந்த படிஇதுவரை இல்லாத கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.