மாப்பிள்ளை கண்முன்னே மணமகளுக்கு மு த்தம் கொ டுத்த ந ப ரா ல் ப ர ப ரப்பு..!

256

தெலுங்கானா…………………

தெலுங்கானாவில் திருமணத்துக்கு வந்த மணப்பெண்ணின் கா தலன் மாப்பிள்ளை கண்முன்னே மு த் தம் கொ டுத் த தால் ப ர பர ப் பானது.

கரீம் நகர் மாவட்டத்தின் ஹுஸுராபாத்தை சேர்ந்த நபருக்கும், அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் நி ச் சயிக்கப்பட்டிருந்தது.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஜோராக ந டந்து கொ ண் டி ருந்த நி லை யில் மணமகளை ம ண மேடை க்கு அழைத்து வந்துள்ளனர்.

அப்போது கு டி போ தையி ல் வந்த ந பர் ஒருவர், மணப்பெண்ணின் பக்கத்தில் வந்ததுடன், “நாங்கள் இருவரும் கா தலிக்கிறோம்” என்று கூ றி யபடியே மு த் தம் கொ டுத் து ள்ளார்.

இதனால் மாப்பிள்ளை உட்பட அனைவரும் அ தி ர் ச்சியில் உ றைந்து போ யி னர், சுமார் 3 மணிநேர க ளேப ரத்துக்கு பின்னர் பொ லி ஸ் நி லை யத்துக்கு அழைத்து செ ன்றுள் ளனர்.

அந்நபர் மீது வ ழ க் கு ப திவு செ ய் த பொ லி சார்  வி சா ரணை  ந டத் தி ய தில் உ ண் மைக ள் அ ம் பல மா கியுள்ளன.

தாங்கள் இருவரும் கா த லி ப் பதாகவும், திருமணம் செ ய் து கொ ள் ள வி ரு ப்ப ம் என்றும் மணப்பெண் கூறியுள்ளார்.

இதனையடுத்து மாப்பிள்ளை வீ ட் டா ரை ச மாதா ன ப் படுத்தி அனுப்பி வைத்த பொ லி சார், ம ண ப் பெ ண் ணை கா ப்ப க த்தில் வைத்துள்ளனர்.