மாமியார் நடவடிக்கையில் விரக்தி அடைந்த மருமகன் செய்த கொ.டூ.ரம்!!

426

சென்னை…

 

சென்னை கொரட்டூர் அடுத்த பாடி, கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (40). இவர் கார், ஆட்டோ வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இதற்கிடையில், கோபிக்கும் கொரட்டூர், காமராஜர் நகரில் வசிக்கும் ராணி (வயது 40) என்பவருக்கும் இடையே க.ள்.ள.த்.தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராணியின் கணவர் கடந்த ஆண்டு இ.ற.ந்.து விட்டார்.

மேலும், கோபியுடன் ராணிக்கு இருந்த க.ள்.ள.த்.தொ.டர்பை அவரது மருமகனும், கொரட்டூர், சாவடி தெருவில் வசிக்கும் நந்தகுமார் (22) என்பவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, நந்தகுமார் பலமுறை கோபியை கண்டித்து வந்து உள்ளார். இருந்த போதிலும், ராணியுடன் இருந்த க.ள்.ள.தொ.டர்பை கோபி து.ண்.டி.க்.கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 22 ந்தேதி இரவு ராணி வீட்டிற்கு கோபி வந்துள்ளார். இதனை தெரிந்து, அங்கு நந்தகுமார் வந்துள்ளார். பின்னர், கோபிக்கும் நந்தகுமாருக்கும் இடையே த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.

இதில், ஆ.த்.தி.ர.ம் அடைந்த நந்தகுமார், கோபியை சரமாரியாக முகத்தில் கு.த்.தி உள்ளார். அவருக்கு மூ.க்கு, வாய் உள்ளிட்ட இடங்களில் ர.த்.த கா.ய.ம் ஏற்பட்டு ம.ய.ங்கி விழுந்தார். இதனையடுத்து, அவரை மீட்ட ராணி மாலை6மணி அளவில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்.சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அங்கு கோபிக்கு டாக்டர்கள் தீ.வி.ர சி.கி.ச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில், கோபியின் தாயார் சூர்யா கொரட்டூர் காவல் நிலையத்தில் பு.கா.ர் செ.ய்.தார். இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போ.லீ.சார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்தினர்.

பின்னர், போ.லீ.சார் நந்தகுமாரை நேற்றுமுன்தினம் கை.து செ.ய்.து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர், நீ.திபதி உத்தரவின் பேரில் போ.லீ.சா.ர் அவரை பொன்னேரி கிளைச் சி.றை.யில் அடைத்தனர்.

இ.தற்கிடையில், ம.ரு..த்.துவமனையில் சி.கிச்சை பெற்று வந்த கோபி நேற்று அதிகாலை சிகிச்சை ப.ல.னி.ன்றி ப.ரி.தா.ப.மாக இ.ற.ந்தார். இதனையடுத்து, போ.லீ.சா.ர் மேற்கண்ட வழக்கை கொ.லை. வ.ழ.க்காக மா.ற்.றம் செ.ய்.து.ள்ளனர்.