மாம்பழத் தோட்டத்தில் பாதி எ.ரி.ந்த நிலையில் பெ.ண்ணின் ச.ட லம்: வி.சா.ரணையில் சி க் கிய கணவனும் தாயாரும்..!

223

இந்தியாவின்…

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் மாம்பழத் தோட்டம் ஒன்றில் பாதி எ.ரிந்.த நிலையில் மீ.ட்.க.ப்ப.ட்ட பெ.ண் ணின் ச.ட.ல.ம் தொடர்பில் பொ.லி.சார் ப.கீ.ர் பின்னணியை வெளிக்கொ.ண்டு வந்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி பகுதியில் குறித்த ப.கீ.ர் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிந்தப்பள்ளி சத்யநாராயணா என்பவர் தமது மூத்த சகோதரியின் மகளான ஆதிலட்சுமி என்பவரை கடந்த 2004ல் திருமணம் செய்து கொ.ண்.டுள்ளார்.

இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். இந்த நிலையில் ஆதிலட்சுமிக்கு இன்னொரு ஆணுடன் நெ.ரு.க்கம் ஏ.ற்ப.ட்ட.துடன், மு.றை.த.வ.றிய உ.ற.வும் இருந்து வந்துள்ளது. இது கணவர் சத்யநாராயணாவுக்கும் தாயார் சாத்தம்மாவுக்கும் தெரியவர, குடும்பத்தில் பி.ரச்.ச.னை எ.ழு.ந்துள்ளது.

மட்டுமின்றி, ஆதிலட்சுமியின் வி.வ.கா.ரம் ஊர் மக்களுக்கு தெரிந்தால், அது மொத்த குடும்பத்தையும் பா.தி.த்.துவி.டும் என்பதால், கணவரும் தாயாரும் இந்த வி.வ.காரம் தொடர்பில் ஆதிலட்சுமியுடன் பேசியுள்ளனர்.

ஆனால் தமது முடிவில் எந்த மாற்றவும் இல்லை என கூறிய ஆதிலட்சுமியை தாயாரும் கணவரும் சேர்ந்து சு.த்.தி.ய.லால் த.லை.யி.ல் தா.க்.கி கொ.ன்.று.ள்.ள.னர்.

பின்னர், பொ.லி.சா.ரி.டம் சி.க்.கி.வி.டு.வோ.ம் எ.ன்.ற ப.ய.த்.தில், ச.ட.ல.த்.தை கி.ரா.ம.த்.தி.ற்கு வெளியே அமைந்துள்ள மாம்பழத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊ.ற்.றி கொ.ளு.த்.தி.யுள்ளார் சத்யநாராயணா.

மேலும், தம்மை யாரும் பார்த்துவிடாமல் இருக்க, உடனடியாக அங்கிருந்து கு.டி.யி.ரு.ப்புக்கு திரும்பியுள்ளார். மறுநாள் பகல், அப்பகுதி மக்கள் பா.தி எ.ரி.ந்.த பெ.ண்.ணி.ன் ச.ட.ல.த்.தை மாம்பழத் தோட்டத்தில் பார்த்ததை பொ.லி.சா.ருக்கு தெரிவிக்க,

பொ.லி.சா.ர் சம்பவப்பகுதிக்கு வந்து ச.ட.ல.த்தை மீ.ட்டு ம.ருத்து.வம.னைக்கு அனுப்பி வைத்ததுடன், இந்த வி.வ.கா.ரத்தில் வி.சா.ர.ணை.யும் தொடங்கினர்.

பிராதான சாலையில் அமைந்துள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பொ.லி.சா.ர் சத்யநாராயணாவை கு.றி.வை.த்தனர்.

இந்த நிலையில், புதன்கிழமை சத்யநாராயணாவும் ஆதிலட்சுமியின் தாயார் சாத்தம்மாவும் பொ.லி.சா.ரி.டம் ச.ர.ண.டை.ந்.துள்ளனர்.
அவர்கள் மீது கொ.லை வ.ழக்.குப் ப.திய.ப்பட்டுள்ள நிலையில், நீ.தி.மன்ற கா.வ.லி.ல் இருவரையும் சி.றை.யி.ல் அ.டை.த்துள்ளனர்.