கனகராஜூ….
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மேல பாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் கனகராஜூ(40). இவர் தனது வீட்டின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு பைக்கில் வந்த ஐந்து பேர் கொ.ண்ட ம.ர்.ம கு.ம்.பல், கனகராஜை அ.ரி.வா.ளா.ல் ச.ர.மா.ரியாக வெ.ட்.டியுள்.ளனர்.
இதனை பார்த்த அவரது தாய் பார்வதி த.டு.க்க முயன்றுள்ளார். அதில் பார்வதியும் ப.டு.கா.ய.ம் அ.டைந்தார். கனகராஜூ ச.ம்.ப.வ இ.ட.த்.தி.லே.யே உ.யி.ரிழ.ந்தார்.
ப.டு.கா.யம் அ.டை.ந்த பார்வதி உ.ட.னடியாக கோவில்பட்டி அ.ர.சு ம.ரு.த்.து.வ.மனையில் சி.கி.ச்.சைக்காக அனுமதிக்கப்பட்டார். இ.ச்.ச.ம்.ப.வம் கு.றி.த்து அ.றி.ந்த போ.லீ.சார் ச.ம்.ப.வ இடத்துக்கு விரைந்து கனகராஜூ உ.ட.லை கை.ப்.ப.ற்றி பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்காக ம.ரு.த்.து.வ.மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, இ.ச்.ச.ம்.பவம் கு.றி.த்து வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.த போ.லீ.சார் மு.ன்.வி.ரோ.தம் காரணமாக இந்த ப.டு.கொ.லை ந.டந்.திருக்கலாம் என்ற கோ.ண.த்தில் வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர்.
கனகராஜூ வீட்டின் அருகே வசிக்கும் பாலமுருகனுக்கும், கனகராஜூக்கும் இ.டை.யே மு.ன்.வி.ரோ.தம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக பாலமுருகன் கனகராஜை வெ.ட்.டி ப.டு.கொ.லை செ.ய்.ய.ப்ப.ட்.டிருக்கலாம் என கனகராஜூ உறவினர்கள் போ.லீ.சா.ர் வி.சா.ரணையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், கனகராஜூ உறவினர்கள், பாலமுருகன் வீட்டை அ.டி.த்.து நொ.று.க்.கினர். இ.ச்.ச.ம்.பவம் அ.ப்.ப.கு.தியில் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியது.