மு கக்க க வசம் அணியாத நபரை த ட்டிக் கே ட்டதால் ந டந்த வி பரீதம்! 18 வயது இளம் பெண் ப ரிதாப ம ரணம்!!

326

இ ந்தியாவில் மு கக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த நபரை த ட்டிக் கே ட்ட 18 வயது பெண் அ டித்து கொ ல்லப்பட்ட ச ம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆ ந்திரா மாநிலம் கு ண்டூர் மாவட்டம், ரென்ட்டசின்தலா என்ற கிராமத்தில் வசிப்பவர் கர்னாடி ஏலமண்டலா. இவரது குடும்பத்தினர் சாலையில் செல்லும்போது மு கக்கவசம் அ ணியாமல் அன்னப்பு ரெட்டி எனும் இளைஞன் அருகில் வந்திருக்கிறான்.

இதை ஏலமண்டலாவின் குடும்பத்தினர் க ண்டித்துள்ளனர். இதனால் இ ருதரப்புக்கும் இடையே த கராறு ஏ ற்பட்டுள்ளது.

ஒரு சில நாள்களுக்குப் பிறகு அன்னப்பு ரெட்டி காய்கறி சந்தையில் மு கக்கவசம் அணியாமல் சுற்றியிருக்கிறான். அதைப் பார்த்த ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினரும் மீண்டும் மு கக்கவசம் அணியும்படி சொல்லியுள்ளனர்.

இதனால் கோ பமடைந்த அன்னப்பு ரெட்டி தனது நண்பர்கள் நால்வரை அழைத்து வந்து ச ண்டையிட்டிருக்கிறான். ச ண்டை பெ ரிதாக, ஏலமண்டலாவுடன் வந்த அவரது மனைவி மற்றும் மகளைக் க ட்டையால் தாக் கியுள்ளனர். இந்தத் தா க்குதலில் ஏலமண்டலாவின் மகள் பாத் திமாவுக்கு த லையில் அ டிபட்டது.

இர த்தம் வழிய அருகிலிருந்த அரசு ம ருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்குச் சி கிச்சை ப லன் அ ளிக்காமல் பாத்திமா உ யிரிழந்துவிட்டார்.

பாத்திமாவின் தந்தை கா வல் நிலையத்தில் அளித்த பு கார் அடிப்படையில் அன்னப்பு ரெட்டி மற்றும் அவரது நான்கு நண்பர்களும் கொ லை வ ழக்கில் கை துசெய்யப்பட்டுள்ளனர்.