கடலூர்…
தமிழகத்தில் தந்தை கு.டி.ப்.ப.ழ.க்.கத்துக்கு அ.டி.மை.யானதால் குடும்பமே சேர்ந்து தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட அ.தி.ர்.ச்.சி.க.ர ச.ம்.ப.வம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தின் ப.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ், இவரது மனைவி பாக்கியலட்சுமி(வயது36) இவர்களின் மகள் திவ்யா, (17) இ.ருப்புக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
மகன் திவாகரன் (15) என்பவர் கோட்டேரி அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கூ.லி.த் தொழிலாளியான பாக்கியராஜ் கு.டி ப.ழ.க்கத்துக்கு அ.டி.மை.யா.னவர், இதனால் பாக்கியலட்சுமிக்கும், பாக்கியராஜீக்கும் இடையே த.கரா.று ஏற்பட்டு வந்தது.
ம.னை.வி மட்டுமின்றி பிள்ளைகளிடமும் பாக்கியராஜ் த.க.ரா.று செ.ய்.து வந்ததால் கு.டு.ம்பமே ம.ன உ.ளை.ச்.சலில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் ச.ம்.பவ தினத்தன்று வ.ழ.க்கம் போல் கு.டி.க்கச் செல்வதாக போன் போட்டு ம.னை.வி.க்கு தெரிவித்துள்ளார் பாக்கியராஜ்.
இதனால் ம.ன.மு.டை.ந்த பாக்கியலட்சுமி தனது மகள் திவ்யா, திவாகரன் ஆகியோரை நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சொந்த நிலத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மூவரும் முந்திரி மரத்தில் தூ.க்.கு.ப்போட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டனர். இதுகுறித்து ஆலடி போ.லீ.சார் வ.ழ.க்குப்பதிந்து வி.சா.ரிக்கின்றனர்.
ஒரே குடும்பத்தில் தாய், மகள், மகன் என 3 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்.பவம் அப்பகுதியில் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.