முன்னணி பாலிவுட் நடிகையை காதலிக்கும் ஹர்திக் பாண்டியா, யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!!

665

இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா. தன் அதிரடி ஆட்டத்தால் பலரையும் கவர்ந்தவர்.இவர் சில மாதங்களுக்கு முன் எல்லி என்ற நடிகையை காதலித்து வந்தார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது.ஆனால், சமீப காலமாக இருவரும் பிரிந்து தான் உள்ளார்களாம், அதற்கு காரணம் இடையில் வந்த மற்றொரு நடிகை.

பாண்டியா தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரதுலாவை தான் காதலித்து வருகின்றாராம், இச்செய்தி தான் தற்போது பாலிவுட் மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது.