முன்னழகு மொத்தமும் தெரிய போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!!

301

யாஷிகா ஆனந்த்..

சமூக வலைத்தளம் மூலம் பிரபலம் அடைபவர்கள் பல. அந்த வகையில், இன்ஸ்டா அழகியான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் என்னும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.

முதலில், சந்தானம் உடன் இனிமே இப்படித்தான் என்னும் படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். ஆனால், ஒரு சில காரணங்களினால், இவரது காட்சிகள் எடிட் செய்யப்பட்டது.

துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், இதன் மூலம் பிரபலம் அடைந்தார். பின்னர், பாடம், மாமியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் அடல்ட் ஹுமர் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார்.

இதனால், இவருக்கு பிக் பாஸ் சீசன் 2ல் பங்கேற்றுக்கும் வாய்ப்பு கிடைக்கவே, அங்கு சக போட்டியாளருடன் காதல் கிசுகிசுவில் மாட்டினார். 5வது இடம் பெற்று நிகழ்ச்சி விட்டு வெளியே வந்த இவர், சோம்பி என்னும் படத்தில் நடித்தார்.

கடந்த ஆண்டு, மிகப்பெரிய விபத்தில் சிக்கிய இவர், தற்போது உடல்நலம் தேறி மீண்டும் தனது கவர்ச்சி போட்டோஷூட் பயணத்தை தொடங்கியுள்ளார். தற்போது வெள்ளை நிற உடையில் முன்னழகு தூக்கலாக போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.