முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேத்தும் நடிகை மேகா ஆகாஷ்!!

620

மேகா ஆகாஷ்..

சென்னையை சேர்ந்தவரான நடிகை மேகா ஆகாஷ் 2017 இல் வெளியான லை என்ற திரைப்படத்தில் நடித்து நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் வந்தா ராஜாவாதான் வருவேன், பேட்ட, பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இளம் ஹீரோயினாக கியூட்டான அழகியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை

என்ற இடத்தை பிடித்திருக்கும் மேகா ஆகாஷின் அழகை ரசிக்கவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது

கருப்பு வெள்ளையில் சட்டை பட்டன் கழட்டிவிட்டு உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை தெரிய கிளாமர் காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். இதை கலர்ல பார்க்குற பாக்கியம் எங்களுக்கு இல்லையே என நெட்டிசன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளனர்.