முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேத்தும் வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்!!

487

வேதிகா..

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வேதிகா. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். மதராஸி என்கிற திரைப்படம் மூலம் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகப்படுத்தினார்.

சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.The Body என்கிற பாலிவுட் படத்திலும் நடித்தார்.

சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் ‘உனக்குள்ளே ஒரு சூரியன் இருக்கு’ என கேப்ஷன் கொடுத்து ஒரு அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஜார்ஜியஸ் பியூட்டி, அழகான பார்பி டால் என்றெல்லாம் அவரை வர்ணித்து வருகின்றனர்.