முன்னழகை வெளிச்சம் போட்டு காட்டிய நிதி அகர்வால்.. குஷியான ரசிகர்கள்!!

941

நிதி அகர்வால்..

சினிமா உலகில் பெரும்பாலான நடிகைகள் மாடலிங் துறையில் இருந்து வந்தாலும் சினிமா ஆரம்பத்தில் ஒன்னும் தெரியாத பச்சை புள்ளை போல படங்களில் இழுத்துப் போட்டுக் கொண்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிறகு தனது ஆட்டத்தை காட்ட ஆரம்பிப்பார்கள்.

அப்படி தற்போது அந்த லிஸ்டில் முதன்மையானவராக உள்ளவர்தான் நடிகை நிதி அகர்வால். முதலில் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு எப்பொழுதும் கவர்ச்சி ரொம்ப பிடிக்கும் அதற்கு ஏற்றவாறு மாடலிங் துறையில் வந்திருந்த நிதி அகர்வால் அங்கு பெரிய அளவு திறமையை காட்டினாரோ இல்லையோ..

அதிகமாக கவர்ச்சியை காட்டி நடித்ததால் அங்கு அவருக்கு ரசிகர்கள் கிடுகிடுவென உருவாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில் தமிழிலும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் பூமி, ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

இந்த இரண்டு திரைப்படமும் சுமாரான வெற்றியைப் பெற்றதால் தமிழ் சினிமாவில் அடுத்த நல்ல கதைக்காக காத்து கொண்டிருக்கிறார். இருப்பினும் தமிழ் சினிமாவில் இவருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.

ஏன் இவருக்காக சென்னையில் ஒரு கோயிலையும் கட்டி அசத்தியுள்ளனர் ரசிகர்கள் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நிதி அகர்வால் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான போட்டோ ஷூட் நடத்தி பதிவிட்டு வருகிறார்.

இப்பொழுதுகூட நடிகை நிதி அகர்வால் தம்மாத்துண்டு மெல்லிய டிரஸை போட்டுக் கொண்டு தனது திமிரும் அழகை வெளிச்சம் போட்டு காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் இளசுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.