நயன்தாரா..
தமிழ் சினிமாவின் டாப் இயக்குனரான அட்லீ பிளாக் பஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது பாலிவுட் திரையுலகில் மாஸ் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
அதன்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் அடுத்த படத்தை அட்லீ இ.ய.க்.கவுள்ளார், இப்படத்திற்கான ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது.
மேலும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஒளிப்பதிவாளர் GK விஷ்ணு, கலை இ.ய.க்.குனர் முத்துராஜ் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் அப்படத்திலும் பணியாற்றவுள்ளனர்.
இந்நிலையில் தற்போது புனே மெட்ரோ ரயில் நிலையில் எடுக்கப்பட்டு வரும் அப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து ஒரு புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
அதில் ஷாருக் கான் மற்றும் நயன்தாரா இருவரும் உள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்