மேக்னா ராஜ் இவ்வளவு அழகாகிவிட்டாரா! ஸ்பெஷல் புகைப்படங்கள் உள்ளே!!

579

காதல் சொல்ல வந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் நின்றவர் நடிகை மேக்னா ராஜ்.லவ் ஃபெயிலியர் ஆனவர்களுக்கு இப்படத்தில் வந்த அன்புள்ள சந்தியா பாடல் அந்நேரத்தில் பெரும் ஆறுதல்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த மேக்னா அண்மையில் கன்னட சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை வரும் மே 2 ல் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். மாப்பிள்ளை, நடிகர் அர்ஜூனின் மிக நெருங்கிய உறவினர்.

இவர்கள் இருவருக்கும் சில நாட்களுக்கு முன் தான் திருமண நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது அவருக்கு மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.