யானை தா.க்.கி பெண் பரிதாப ம.ர.ணம் – வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!! உள்ளே புகைப்படம் !!

277

ஆந்திர……….

ஆந்திர மா.நி.லம் விஜய நகரம் மா.வ.ட்டத்தில் உள்ள பாத்த கொலிகொட்டா கிராமத்தில் காய்கறிகள் பறிக்கச் சென்ற பெ.ண் ஒருவர் யானை தா.க்.கி ப.ரி.தா.ப.மாக ம.ர.ண.ம.டை.ந்தார்.

பாத்த கொலிகொட்டா கிராமத்தைச் சேர்ந்த அப்பம்மா இன்று அதிகாலை தன்னுடைய வயலில் விளைந்திருக்கும் காய்கறிகளைப் பறிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்தப் பகுதியில் உலவிக் கொண்டிருந்த யானை கூட்டத்தில் ஒரு யானை அப்பம்மாவை வி.ர.ட்.டி சென்றது. யா.னை.யி.டம் இருந்து த..ப்புவதற்காக ஓடிய அப்பம்மாவை அந்த யானை கீழே தள்ளி மி.தி.த்து கொ.ன்.றது.

இன்று காலை வயல் வேலைக்கு சென்றவர்கள் அப்பம்மா யானை மி.தி.த்து இ.ற.ந்.து கிடப்பதைப் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து கிராமத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் வயல்வெளியில் உலவும் யானை கூட்டத்தை வி.ர.ட்.டி.ய..டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன் நடைபெற்ற பல்வேறு ச.ம்.ப.வ.ங்.களில் யா.னை மி.தி.த்து ப.ல.ர் இ.ற.ந்.து.வி.ட்டனர். இதுபற்றி தகவல் அளித்தாலும் வனத்துறையினர் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரை யா.னை.க.ளிடம் இருந்து காப்பாற்றும் வகையில் இதுவரை உருப்படியான நடவடிக்கை ஒன்றையும் மேற்கொள்ளவில்லை என்று கிராம மக்கள் கு.ற்.ற.ம்.சா.ட்.டு.கின்றனர்.