யானையை தொடர்ந்து க ர் ப் பி ணி பசுவுக்கு கோதுமை மாவில் வெ டி கு ண் டு ! வா ய் வெ டி த்து துடி து டி த் த பரிதாப ச ம் ப வம்

573

க ர் ப் பி ணி பசு…

 

கேரளாவில் க ர் ப் பி ணி யானை ஒன்று அன்னாசியை பசியால சாப்பிடும் போது, அதில் இருந்த வெ டி ம ரு ந் து வெ டி த்த ச ம் ப வம் நாட்டையே உ லு க் கிய நிலையில், தற்போது அதே போன்று க ர் ப் பி ணி பசு மாட்டிற்கு ந ட ந் துள்ள ச ம் ப வம் பெ ரு ம் வே த னையை ஏற்ப டு த்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில், க ர் ப் பி ணி யானை ஒன்று பசியால் அலைந்து திரிந்த போது, அது சாப்பிட்ட அன்னாசியில் வெ டி ம ரு ந் து இருந்ததால் யானை ப ரி தா ப மா க இ ற ந் தது.

இந்த ச ம் ப வம் நாட்டையே உ லு க் கியதால், இதற்கு கா ர ண மான கு ற் ற வாளிகள் த ண் டி க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால் இந்த விவகாரமே இன்னும் மு டி வுக்கு வரமால் இருக்கும் நிலையில், க ர் ப் பி ணி பசு ஒன்றிற்கு கோதுமை மாவில் வெ டி கு ண் டு வைத்து கொடுத்த ச ம் ப வம் பெ ரு ம் அ தி ர் ச் சியை ஏற்ப டு த்தியுள்ளது.

கேரள யானை மாதிரியே உணவு பொருளில் வெ டி கு ண் டு வைத்துள்ளனர்.. அந்த யானையை போலவே உணவை சாப்பிட வந்தபோது, வெ டி வெ டி த்து ஒரு பசுவின் வா ய் ப டு கா ய மடைந்துள்ளது.. இந்த ச ம் ப வம் இமாச்சல பிரதேசத்தில் ந ட ந் துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் இந்த ச ம் ப வம் ந ட ந் துள்ளது. கடந்த மே 26-ஆம் திக தி ஒரு க ர் ப் பி ணி பசு, கோதுமை மாவை பசிக்காக சாப்பிட்டுள்ளது. அதை சாப்பிட்டதுமே பசுவின் வா ய் வெ டி த்து ர த் த ம் கொட்ட தொடங்கி உள்ளது.

இதை பார்த்து கொதித்து போன மக்கள், இந்த செயலில் ஈ டு ப ட் ட வர்கள் மீது க டு மை யான ந ட வ டி க் கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வி டு த்துள்ளனர்.

கோதுமை மாவில் யார் வெ டி குண்டை வைத்தது யார் என தெரியவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்தான் இந்த காரியத்தை செ ய் திருக்க கூடும் என்றும், வெ டி பொருட்களால் நிரப்பப்பட்ட கோதுமை மாவினை அவர்தான் பசுவுக்கு தந்திருப்பார் என்றும் பசுவின் உரிமையாளர் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த ச ம் ப வம் தொடர்பாக பொ லி சா ர் தொடர்ந்து வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதல் கட்ட வி சா ர ணை யில், விவசாய பயிர்களை பசுக்கள் நாசம் செய்வதாலேயே இவ்வாறு கொ லை செய்ய முயன்றிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளதால், முழு வி சா ர ணை க்கு பின்னர் தெரியவரும்.