செயின் பறிக்க முயற்சி கத்தி கூச்சலிட்ட மூதாட்டி : நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம் !!

340

முத்துக்கிளி…

வாழவல்லான் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கிளி என்ற அந்த மூதாட்டி, அதிகாலை வீட்டு வாசலை சுத்தம் செய்து கோலம் போடும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது மூதாட்டி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு,

சங்கிலியுடன் தப்பியோடியதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.