மு ன்னாள் கா தலன்..
இந்திய மாநிலம் குஜராத்தில் கா தலை மு றித்துக் கொ ண்ட இ ளம் பெ ண்ணை மு ன்னாள் கா தலன் க த் தி யா ல் கொ டூரமாக கொ லை செ ய்துள்ள ச ம்பவம் வெ ளிச்சத்துக்கு வ ந்துள்ளது.
ஜுனகத், தவுலத்பாரா பகுதியில் உள்ள ப ரபரப் பான கா ய்கறி ச ந்தை அ ருகாமையிலே இ ந்த அ திர்ச்சி ச ம்பவம் அ ரங்கேறியு ள்ளது. கு றித்த ச ம்பவத்தில் பாவ்னா சோனு கோஸ்வானி எ ன்பவர், ச ம்பவ இ டத்திலேயே ம ரணமடைந்து ள்ளார்.
இ ந்த வி வகாரம் தொ டர்பில் பா வ்னாவின் மு ன்னாள் கா தலன் பிரவின் கோஸ்வாமி எ ன்பவர் கை து செ ய்யப்பட்டுள்ளார். கா தலை மு றித்துக் கொ ண்டு இன்னொருவருடன் பாவ்னா வா ழ்ந்து வ ந்ததே பிரவின் கோஸ்வாமியை கொ லைக்கு தூ ண்டியதாக பொ லிசார் தெ ரிவித்துள்ளனர்.
தி ருமணம் மு டித்து க ணவருடன் லாத்தி எ ன்ற ந கரில் கு டியேறிய பாவ்னாவுடன் பிரவின் கோஸ்வாமிக்கு நெ ருக்கம் ஏ ற்பட்டுள்ளது.
இ ருவரும் சு மார் ஒன்றரை ஆ ண்டுகள் ர கசியமாக காதலித்தும் வ ந்துள்ளனர்.
இ தனிடையே பாவ்னா த மது க ணவருடன் க ருத்து வே றுபாடு கா ரணமாக பி ரிந்து ஊ ருக்கு செ ன்ற நி லையில் பிரவின் கோஸ்வாமியை பாவ்னா க ண்டுகொள் ளவில்லை எ ன கூ றப்படுகிறது. இ ந்த நி லையில் சு மார் 9 மா தம் மு ன்பு சோனு கோஸ்வானி எ ன்பவருடன் பாவ்னா நெ ருக்கமானதாக கூ றப்படுகிறது.
இ ந்த த கவல் தெ ரியவந் த பிரவின் தொ லைபேசியில் தொ டர்புகொ ண்டு பாவ்னாவை மி ரட்டியுள் ளார். ஆ னாலும் சோனு கோஸ்வானியும் பாவ்னாவும் ஒ ரே கு டியிருப்பில் ஒ ன்றாக வா ழ்ந்து வ ந்துள்ளனர்.
இ ந்த நி லையில் பிரவின் பாவ்னா கு டியிருக்கும் ஜுனகத் ப குதிக்கு செ ன்று த ம்முடன் வ ர வே ண்டும் என க ட்டாயப்படுத்தியுள்ளார். ஆ னால் அ தற்கு பாவ்னா ம றுக்கவே, கா ய்கறி ச ந்தையில் வைத்து த ம்மிடம் இ ருந்த க த்தியா ல் ப லமுறை கொ லை செ ய்துள்ளார்.
பி ன்னர் பொ லிசார் வ ரும் வ ரை சட லத்தின் அ ருகாமையிலேயே கா த்திருந்துள்ளார் எ ன கூ றப்படுகிறது. தொ டர்ந்து த கவல் அ றிந்து வ ந்த பொ லிசார் பிரவின் கோஸ்வாமியை கை து செ ய்துள்ளனர்.