ர.வு.டி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..! பாட்டாலே புத்தி சொன்னார்!! வெளியான தகவல்!!

608

ம.ரு.த்துவர்………..

இருதய நோ ய்வராமல் மனிதர்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதை மருத்துவர் ஒருவர், பிரபலமான ர.வு.டி பேபி பாடலின் மெட்டில் பாடி அ.ச.த்தியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்ப நல ம.ரு.த்துவர் பாஸ்கர் என்பவர்தான் பாட்டாலே புத்தி சொன்ன ம.ரு.த்.து.வஞானி..!

கு.டி.யையும், பு.கை.யை.யும் கைவிடச்சொல்வதோடு உடலில் பிபி (BP)யையும் டென்சனையும் குறைத்தால் இ.ரு.தயத்தை கா.ப்.பாற்றி விடலாம் என்றும் அறிவுறுத்துகிறார் மருத்துவர் பாஸ்கர்

பணியில் டென்சன் கூடினால் இ.தய.ம் பா.தி.க்.கப்படும் என்பதையும் பாட்டால் ப.க்.குவமாக சொல்லி இருக்கிறார் ம.ரு.த்.துவர் பாஸ்கர்

இ.ரு.தயம் கையில் வைத்திருக்கும் கண்ணாடி குடுவை போன்றது. அதனை பத்திரமாக பாதுகாக்க த.வ.றி.னால் மா.ர.டைப்பு ஏற்பட்டு இ.த.யம் சி.த.றிய கண்ணாடி சி.த.ற.ல்களாகிவிடும் என்பதை எண்ணத்தில் கொண்டு உ.டலை பேணுவோம் உ.யி.ரை கா.ப்.போம்..!