ரோட்டில் சென்ற நபரின் பேக்கில் இருந்து தி.டீ.ரென தீ.ப்.பி.டித்து வெ.டி.த்த செல்போன்; வைரலாகும் வீடியோ!

636

செல்போன்……..

ரோட்டில் நடந்து கொண்டிருந்த நபர் ஒருவரின் பைபில் வைத்திருக்கும் செல்போன் தி.டீ.ரெ.ன தீ.ப்.பிடித்து வெ.டி.க்.கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவில், நபர் ஒருவர் பெண் நண்பருடன் பேசிக்கொண்டே நடந்தவாறு சென்று கொண்டிருக்கிறார். அப்போது அவர் தோழின் மேல் மாட்டியிருந்த பேக்கில் இருந்து தி.டீ.ரென தீ.ப்.பி.டி.த்தவாறு மொபைல் போன் வெ.டி.த்.து அவரின் மேல் தீ பற்றி எ.ரி.கிறது.

மேலும், இச்.ச.ம்.ப.வ.த்தால், அந்த நபருக்கு, கை, முடி மற்றும் கண் இமைகளில் கா.ய.ம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய அந்த நபர், 2016-ம் ஆண்டு வாங்கிய சாம்சங் மொபைல் அது எனக்கூறியுள்ளார்,.

மொபைலில் பேட்டரி பி.ர.ச்.சினைகளை சந்தித்தால் இப்படி ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இ.ச்.ச.ம்பவம் கு.றி.த்து வி.சா.ர.ணையை ந.ட.த்தி வருகின்றனர்.