லண்டன் இரயிலில் டி க்கெட் எ டுக்காமல் ப யணிக்க மு யன்ற ப யணி! பி ன்னர் செ ய்த மோ சமான செ யல்.. சிசிடிவி புகைப்படம்!

298

லண்டன்…..

லண்டன் இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செ ய்ய மு யன்றதோடு இரயில்வே ஊ ழியரை மோ சமாக தா க்கிய நபர்  தொ டர்பான சிசிடிவி புகைப்படத்தை பொ லிசா ர் வெளியிட்டுள்ளனர்.

Wembley செண்ட்ரல் ஸ்டேஷனில் பணிபுரியும் ஊழியர் தான் தா க்கு தலுக்கு ஆளாகியுள்ளார்.

நபர் ஒருவர் இரயில் நிலையத்துக்கு வந்த நிலையில் டிக்கெட் எடுக்காமல் இரயிலில் பயணிக்க முயன்றிருக்கிறார்.

இதோடு அவர் இ ரயில்வே ஊழியரை தா க்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதன்பின்னர் அவர் இரயில் நிலையத்தில் இருந்து வெ ளியே சென்றுள்ளார்.

இந்த ச ம்பவம் கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி பகல் 11.50 மணியளவில் நடந்துள்ளது. இது ச ம்மந்தமாக வி சாரித்து வரும் அ திகாரிகள் ச ம்பவத்தில் தொ டர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அவரிடம் இது குறித்து வி சா ரிக்க வேண்டும் என பொ லி சார் விரும்புகிறார்கள்.

இரயில்வே ஊழியர் தா க்கப் பட்ட ச ம்பவம் தொடர்பாகவும், அதில் தொடர்புடைய நபர் குறித்தும் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என பொ லிசா ர் கூறியுள்ளனர்.