மத்திய பிரதேசம்…
இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்னரே கணவருடன் உறவில் ஈடுப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் போபால் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர், மன்திப்பைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவருடன் நிச்சயதார்த்தம் இரு குடும்பத்தின் பெற்றோர்களின் ஆசியுடன் நடந்ததுள்ளது.
இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்வது உறுதியான பின்னர் இருவரும் அடிக்கடி பல இடங்களில் சந்தித்து வந்தனர். அதன் பின்னர், கடந்த நாளில் அந்த இளம்பெண் தனது வருங்கால கணவர் தங்கியிருந்த வீட்டுக்கே சென்றார். அப்போது பேசிக் கொண்டிருந்த அவர்கள் திடீரென இருவரும் தன்னிலை மறந்து உறவில் ஈடுபட தொடங்கினர்.
உறவுக்கு பின்னர் எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து ர.த்.த.ப்.போக்கு ஏற்பட்டதுள்ளது. ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த அது, பின்னர் அதிகரித்தது.
இதனால், அ.தி.ர்.ச்சியடைந்த அந்த இளைஞன் அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். மருத்துவர்களிடம் நடந்த விவரத்தை அவர் கூற, பதறியப் போன ம.ருத்துவர்கள் பெண்ணின் ர.த்.தப் போக்கை தடுக்க போராடினார்.
ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அந்தப் பெண்ணை டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கும் ர.த்.த.ப்.போ.க்கை கட்டுப்படுத்த மருத்துவர்கள் முயற்சி செய்தனர்.
ஆனால் அது இயலவில்லை, தொடர்ந்து ர.த்.த.ப்போக்கு இருந்ததால் மயக்க நிலைக்குச் சென்ற அந்த இ.ள.ம்பெண் ம.ரு.த்து.வமனையிலேயே உ.யி.ரி.ழந்துள்ளார்,. மகளை கண்ட பெற்றோர்கள் அந்தப் பெ.ண்ணின் உடலை பார்த்து க.த.றி அ.ழுதனர்.
அதன் பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து ச.ம்.பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இ.ளைஞரை கை.து செ.ய்.தனர். பின் உடலை கைப்பற்றி பி.ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
எதனால் அந்தப் பெண்ணுக்கு பிறப்புறுப்பில் இருந்து ர.த்.தப்போக்கு ஏற்பட்டது என்பது உ.ட.ற்கூறு பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என போ.லீ.சார் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருமணத்திற்கு இன்னும் ஒரு மாத காலம் இருந்த நிலையில் இருவரும் உறவில் ஈடுபட்டு பெண் உ.யி.ரி.ழந்துள்ள ச.ம்.பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அ.தி.ர்.ச்சியையும் சோ.க.த்.தையும் ஏற்படுத்தியுள்ளது.