வளைச்சு நெளிச்சு இடுப்பு காடி இணையவாசிகளை இழுத்த அனுபமா பரமேஸ்வரன்!!

375

அனுபமா பரமேஸ்வரன்..

மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் ‘பிரேமம்’ படத்தில் நடித்து இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கேர்லி ஹேர், ஹோம்லியான தோற்றம், ஒல்லி பெல்லி அழகு என அறிமுகமான முதல் படத்திலே நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

அதன் பிறகு கோலிவுட் சினிமாவில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதையடுத்து அதர்வாவிற்கு ஜோடியாக தள்ளிபோகாதே திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டீவாக இருந்து வரும் அனுபமா தற்போது உடலை வளைத்து நெளித்து இடுப்பு எடுப்பா காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.

இடுப்பு காட்டுறது ஓகே கொஞ்சம் பேண்ட் இறக்கமா இருந்தால் இன்னும் கவர்ச்சி தூக்கலா இருந்திருக்கும் என கருது தெரிவித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.