வாகன சோதனையின் போது காவலரை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் வேகமாக சென்ற கார்: அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியீடு!!

235

பஞ்சாப்…

பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் சோதனை செய்ய வந்த காவலரை இடித்துத் தள்ளிக்கொண்டு காரை வேகமாக ஓட்டிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகாத நிகழ்வுகளைத் தடுக்கக் காவல்துறையினர் வாகனத் தணிக்கை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாபின் பட்டியாலாவில் சோதனைக்கு வந்த காவலரை இடித்துத் தள்ளிக் கொண்டு காரை வேகமாக ஓட்டிச் சென்ற காட்சி வெளியாகியுள்ளது.