வாட்ஸ் அப்பில் குறைய சொன்னா வீட்டுக்கு வந்து மி.ர.ட்டறாங்க..! கண்ணீரில் கதறி தவிக்கும் பெண்!!

393

சுபலா………..

தங்கள் பகுதி பி.ர.ச்சனைகளை வாட்ஸ் அப்பில் பேசி வைரலாக்கி அதற்கு தீர்வு காண்பது இப்போது பிரபலமாகி வரும் நிலையில் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டதால் வம்பில் சி.க்கி தவித்து வருகின்றார் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெண் ஒருவர்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த நரிப்பாளைம் கிராமத்தைச் சேர்ந்த சுபலா என்பவர் இரு தினங்களுக்கு முன்பு 50 குடும்பங்கள் கொண்ட தங்கள் கிராமத்தில் அத்தனை பேரும் அன்றாடம் காய்ச்சி என்றும் தங்கள் பகுதிக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

தங்கள் கிராமத்திற்கு சாலை மட்டும் போட்டுக் கொடுத்துள்ளதாகவும் அதுவும் அதிகாரிமார்கள் வந்து செல்லும் வசதிக்காக என்று கூறிய அந்த பெண், தங்களுக்கு ரேசன் கார்டுகள் இல்லையென்றும் விண்ணப்பித்து 6 மாதமாகியும் கிடைக்கவில்லை, மளிகை பொருட்கள் வாங்க கூட ஊரை விட்டு வெளியே செல்லகூடாது என்று மறித்துப் போட்டிருக்கின்றனர் . ஓட்டுக்கேட்டு வந்தவங்க கூட உதவிக்கு வரவில்லை என்று தங்களின் ஆதங்கத்தை கொட்டி வீடியோ ஒன்றை பதிவு செய்து அதனை வாட்ஸ் அப்பில் பதிவிட அந்த வீடியோ தமிழகம் முழுவதும் வைரலானது

இந்த நிலையில் அந்த பெண்ணின் முகவரியை தேடி அதிகாரிகளும், அ.ர.சியல் வா.தி.களும் வரிசைக்கட்டிச்செல்ல உதவி செய்ய வந்திருப்பார்கள் என்று ஆவலோடு காத்திருந்த சுபலாவை ஆளுக்கு ஒரு பாணியில் க.டு.மையாக மி.ர.ட்.டி.ச்.செ.ன்.றதாக கூறப்படுகின்றது. இதனால் மி.ர.ண்.டு போன சுபலா தான் குடும்பத்துடன் த.ற்.கொ.லை செ.ய்.து கொள்.ள.ப்போ.வதாக கூறி 2 வதாக வீடியோ ஒன்றை கண்ணீர் மல்க வெளியிட்டுள்ளார்

மக்களுக்கு உதவும் இடத்தில் உள்ள அ.ர.சு அதிகாரிகளையோ, அ.ர.சியல் பிரமுகர்களையோ நேரில் சந்திக்க வாய்ப்பில்லாத ஊடரங்கு காலத்தில் தாங்கள் வெளியிடும் வீடியோ மூலமாவது உதவி வந்து சேராதா என்ற ஏக்கத்தில் தான் சுபலா அந்த வீடியோவை வெளியிட்டதாகவும், உதவி செய்ய ம.ன.மில்லை என்றால் சும்மாவாவது இருந்து விடலாம், வீடுதேடிச்சென்று மி.ர.ட்.டு.வது என்னமாதிரியான ம.ன நிலை என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக விசாரித்த போது சுபலா தன்னை போல ஒரு சிலரின் பி.ர.ச்சனையை, ஊரில் உள்ள மொத்த பேரும் பி.ர.ச்.ச.னையுடன் இருப்பது போன்று மிகைப்படுத்தி வீடியோவில் கூறியதால் உள்ளூர் அ.ர.சி.யல் பிரமுகர்கள் சத்தம் போட்டுள்ளனர். அதனால் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொள்வதாக வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகின்றது. சொந்த பி.ர.ச்.சனையை ஊருக்கே பி.ர.ச்.சனை போல மி.கை.ப்படுத்தி பேசி வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டால் என்ன மாதிரியான வி.ப.ரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!