யாஷிகா ஆனந்த்..
மாடர்ன் நடிகையாக திரையில் நுழைந்து அடல்ட் காமெடி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்து ஒட்டுமொத்த இளசுகளையும் தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அதையடுத்து கிளுகிளுப்பான நடிகையாக முத்திரை குத்தப்பட்ட யாஷிகாவுக்கு,
தொடர்ந்து கவர்ச்சியான ரோல்களில் நடிக்கும் வாய்ப்புகளே அதிகம் கிடைத்தது. அதில் நடித்து மேலும் கிளாமர் நடிகையாகவே பார்க்கப்பட்டார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து,
வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது மாடர்ன் உடையில் தொடை கவர்ச்சியை வழக்கு வழுப்பாக காட்டி இணையவாசிகளின் கவனத்தை சிதறடித்துள்ளார். இதனை நெட்டிசன்ஸ் ஜூம் செய்து ரசித்து தள்ளியுள்ளனர்.