வி.சாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் ம.ர்.மமான முறையில் உ.யி.ரிழப்பு: அ திர வைக்கும் தகவல்..!!

366

தஞ்சாவூரில்…

தஞ்சாவூரில் தி.ரு.ட்டு வழக்கு தொடர்பாக வி.சா.ரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் ம.ர்.ம.மான முறையில் உ.யி.ரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து வி.சா.ரணை நடத்தப்படுகிறது.

ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி சாமிநாதன் வீட்டில் கடந்த 12-ந் தேதி 10 சவரன் நகையும், 10 லட்சம் ரூபாய் பணமும் கொ.ள்.ளை அ.டி.க்.கப்பட்டது.

இந்த வ.ழ.க்கு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு தி.ரு.ட்டு உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய சத்தியவான் என்பவரை தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போ.லீ.சார் வி.சா.ரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள இடத்தில் வைத்து சத்தியவானிடம் வி.சா.ரணை நடத்திய போது, போ.லீ.சார் அவரை தா.க்.கியதாக உறவினர்கள் பு.கார் கூறுகின்றனர்.

ஆனால் வி.சா.ரணையின் போது தி.டீ.ரென நெ.ஞ்சுவலி ஏற்பட்டதாகவும் ம.ரு.த்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சத்தியவான், செல்லும் வழியிலேயே உ.யி.ரி.ழந்ததாகவும் சொல்லப்படுகிறது.