விஜய் டிவி பிரபலம் திடீர் மரணம்!

802

சின்னத்திரையில் பிரபல முன்னணி டிவி சேனலாக விளங்கி வருகிறது விஜய் டிவி. இந்த சேனல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி விடுகின்றனர்.

அப்படி கிங்ஸ் ஆப் டான்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஹரி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்ற இவர் பைக் விபத்தில் நேற்று மரணமடைந்துள்ளார்.

இதனை தொகுப்பாளர் பிரியங்கா தன்னுடைய முகநூல் பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்து உள்ளார். மேலும் இவருடைய மரணம் மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.