விஜய்க்கு ட்விட் செ ய்துவிட்டு த ற் கொ லை செ ய் துகொ ண் ட ர சி கர்… இதையும் வி ம ர்சித்த மீரா மிதுன்!!

300

பாலா……..

நடிகர் விஜயையும் அவரது படத்தையும் பார்க்காமலே போகிறேன் என பதிவிட்டு ரசிகர் ஒருவர் த ற்  கொ லை செய்து கொண்ட ச ம் பவம் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் குறித்து மீரா மிதுன் பேசிய பேச்சு ச ர் ச்சையை ஏற்படுத்தியதுடன், ரசிகர்களின் கோ பத்தி னையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் விஜய் குறித்து பதிவிட்ட கை யோ டு த ற்  கொ லை செ ய் து கொ ண் ட ச ம் ப வம் பெ ரு ம் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலா என்ற விஜயின் ரசிகர் டிவிட்டரில் தலைவன் படம் பார்க்காமலே போகிறேன் என்றும் தலைவனையும் பார்க்காமலே போகிறேன் என்றும் க ண் ணீர் வி டும் ஈமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.

தனக்கு கா த ல் தோ ல் வி இல்லை என்றும் குடும்ப பி ரச் சி னை என்றும் தன்னை எல்லோரும் வெ று க்கின் றனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய அந்த டிவிட்டை நடிகர் விஜய்க்கும் டேக் செ ய்து லவ் யூ தலைவா என குறிப்பிட்டுள்ளார்.
இந்த டிவிட்டை பதிவிட்ட கையோடு பாலா த ற் கொ லை செ ய் து கொ ண்டுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் ஆ டிப் போயுள்ளனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் இ ர ங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஜய் நே ரடியாக சென்று குடும்பத்திற்கு ஆ றுதல் அளித்து ஏதும் உதவி செய்வாரா? என்ற கேள்வி எ ழுப்பியும் வருகின்றனர்.