விபத்துக்குள்ளான கார் : உதவச் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

263

வி பத்து..

இந்தியாவில் வி பத்துக்குள்ளான காரில் இருந்தவர்களுக்கு பொலிசார் உதவி செ ய்ய சென்ற போது, காரின் உள்ளே இருந்த 140 கிலோ க ஞ் சா போ தை ப் பொ ரு ளை க் க ண்டு அ திர்ச்சியடைந்து ள்ளனர்.

ஆந்திரபிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கேசப்பள்ளி என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வி பத்து ஏற்பட்டது.

நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோ தி வி பத்துக்குள்ளானது. இதனால் இந்த வி பத்து குறித்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார், வி பத்துக்குள்ளானவர்களை உதவி செய்வதற்காக உள்ளே பார்த்த போது, வி பத்துக்குள்ளான காரில் இருந்தவர்கள் காரை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து த ப் பி ச் சென்றுள்ளனர்.

இதனால் ச ந்தேகம் அடைந்த பொலிசார், வி பத்துக்குள்ளான காரை சோ தனை செ ய்து பார்த்துள்ளனர் அப்போது, காரின் இருக்கை பகுதிகளில் 140 கிலோ அளவிற்கு க ஞ் சா இ ருந்ததை க ண்டு அ திர்ச்சியடை ந்தனர்.

கா ர் வி பத்துக்குள்ளானதால் பொலிசாரிடம் சி க்கிக்கொள்வோம் என்ற அ ச்சத்தில் க ஞ் சா க ட த் த ல் கு ம்பல் காரை அப்படியே விட்டு விட்டு த ப் பி ச் சென்றிருப்பது அதன் பின் பொலிசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, வி பத்துக்குள்ளான காரையும், அதில் இருந்த 140 கிலோ க ஞ் சா வை யு ம் கைப்ப ற்றிய பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து த ப் பி ச் செ ன்ற கு ம்பலை தீ விரமாக தே டி வருகின்றனர்.