சேலம்…
சங்ககிரி அருகே நிதி நிறுவன அதிபர் கொ.ல்.லப்பட்ட சம்பவம் தொடர்பாக பாலில் தூ.க்.கமாத்திரை கலந்து கொடுத்த அவரது ம.னைவி கா.த.லனுடன் கைது செ.ய்.யப்பட்டுள்ளார். கார் ஓட்டுனருடன் மலர்ந்த விபரீத காதலால் நிகழ்ந்த சம்பவத்தின் தி.கி.ல் பி.ன்.னணி குறித்து இந்த செய்தி தொகுப்பு…..
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தயானந்த். நிதி நிறுவனம் நடத்திவரும் இவர், கார்கள் மற்றும் மினி டெம்போக்களை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வந்தார்.
தயானந்திற்கும் சேலத்தை சேர்ந்த அன்னப்பிரியா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஆண் கு.ழ.ந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் தனது உறவினர்களை தொலைபேசியில் அழைத்த தயானந்தின் மனைவி அன்னப்பிரியா, தனது கணவருக்கு வ.லி.ப்பு வந்ததாகவும் அதனால் கீழே வி.ழுந்து தலையில் அ.டி.பட்டு ர.த்.த.வெ.ள்.ளத்தில் இருப்பதாகவும் தகவல் அளித்துள்ளார். உறவினர்கள் வந்து பார்த்தபொழுது தயானந்த் ர.த்.த வெ.ள்.ளத்தில் பி.ண.மா.க கி.ட.ப்பதை கண்டு அ.தி.ர்ச்சி அடைந்தனர்.
தயானந்தின் ம.ர.ணத்தில் ச.ந்.தேகம் எழுந்த நிலையில் இதுகுறித்து அவரது உறவினர்கள் தேவூர் கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் அளித்ததால் விரைந்து வந்த போ.லீ.சார் கைரேகை நி.பு.ணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
தொடர்ந்து உறவினர்களிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் போ.லீ.சார் வி.சா.ரணை செய்த போது கணவனை அவரது ம.னை.வியே அ.டி.த்.துக் கொ.லை செ.ய்.தி.ரு.க்.கலாம் என ச.ந்.தே.கம் தெரிவித்ததின் அடிப்படையில் போ.லீ.சார் ச.ட.லத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு முதலில் ச.ந்.தே.க ம.ர.ணம் என வ.ழ.க்.குப்பதிவு செய்தனர்.
பின்னர் தயானந்த் மனைவி அன்னப்பிரியாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மில்க் அபிராமி ஸ்டைலில் அன்னப்பிரியா செய்த சே.ட்.டை அம்பலமானது..!
அன்னபிரியாவுக்கும் அவரது கார் ஓட்டுநரான தண்ணீர் முருகனுக்கும் வரவு செலவு கணக்கு தொடர்பான பழக்கம் ர.க.சி.யகாதலாக மாறியுள்ளது. இருவரது காதல் விவகாரம் கணவர் தயானந்திற்க்கு தெரியவரவே ம.னை.வியை கண்டித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 11ந் தேதி இரவு வ.ழ.க்.கமான பணிகளை மு.டி.த்துக்கொண்டு இரவு 10 மணியளவில் தனது நண்பருடன் பேசிவிட்டு தயானந்த் அவரது வீட்டிற்கு உறங்கச் சென்றபோது அவரது மனைவி அன்னப்பிரியா பாலில் ம.ய.க்.க.மாத்திரை கொ.டு.த்து கணவனை ம.ய.க்.க.மடைய செ.ய்.து.ள்ளார்.
நள்ளிரவில் காதலன் தண்ணீர் முருகனை வரவழைத்து இருவரும் சேர்ந்து ம.ய.ங்.கிக்கிடந்த தனது கணவனின் தலையில் க.ட்.டையால் அ.டி.த்.து கொ.லை. செ.ய்.து.ள்.ளனர். அதன் பின்னர் க.ள்.ள.க்கா.த.லன் முருகன் த.லை.ம.றை.வானதாக கூறப்படுகின்றது.
கணவர் சேர்த்து வைத்துள்ள பணத்திற்காகவும், தங்களது த.வ.றா.ன தொடர்புக்கு, இ.டை.யூ.றாக இருந்ததாலும், கா.த.லனுடன் சேர்ந்து கணவனை க.ட்.டை.யால் அ.டி.த்.துக் கொ.லை செ.ய்.தா.க அன்னப்பிரியா ஒ.ப்.பு.க்.கொ.ண்.டதாக போ.லீ.சார் தெரிவித்தனர்.
த.லை.மறைவான காதலன் தண்ணீர் முருகனையும் தேவூர் கா.வ.ல்நிலையம் அழைத்து வந்து தீ.வி.ர வி.சா.ரணை மேற்கொண்டபோது தயானந்த் கொ.லை செ.ய்.த.து உ.று.திசெ.ய்.ய.ப்பட்டது. தி.ரு.ட்.டுக்காதலர்கள் இருவரையும் தேவூர் போ.லீசார் கைது செய்து, சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சி.றையில் அடைத்தனர்.
அதே நேரத்தில் அன்பான கணவனும், ஆசைக்கு மகனும், அளவில்லா சொத்து இருந்தும் மனதை கட்டுப்படுத்த த.வ.றியதால் தி.ரு.ட்.டு.கா.தலில் வி.ழுந்து , கணவனை கொ.லை செ.ய்.து வி.ள.க்.கில் விழுந்த விட்டில் பூச்சியாய் காதலனுடன் க.ம்.பி எண்ணும் நிலைக்கு த.ள்.ள.ப்.ப.ட்டுள்ளார் அன்னபிரியா..!