விளம்பரங்களுக்கு வருவீங்க இதற்கு வர முடியாதா? தமிழ் நடிகைகளை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்!!

804

கடை திறப்பு மற்றும் விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தும் நடிகைகள் போராட்டங்களில் கவனம் செலுத்துவது இல்லை என விமர்ச்சனங்கள் எழுந்துள்ளன.

திரைப்பட நடிகைகளான தன்ஷிகா, ரித்விகா, கஸ்தூரி, ஸ்ரீப்பிரியா மற்றும் ரேகா போன்ற நடிகைகள் மட்டும் போராட்டங்களில் கலந்து கொள்வதாகவும், மற்ற தமிழ் சினிமா நடிகைகள் கடைத்திறப்பு, விளம்பரம், திரைப்படங்களில் நடிப்பது தவிர மற்றவற்றில் கவனம் செலுத்தும் தமிழர் சார்ந்த போராட்டங்களுக்கு குரல் கொடுப்பது இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் அவர்களை சுற்றி நடக்கும் பிரச்சனையை கவனிக்காமல் இருப்பது மிக தவறான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.