பெண்களை…
வி.வா.கரத்தான பெ.ண்களை குறிவைத்து ஏ.மாற்றி பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.து வந்த நபர் மீது வ.ழ.க்குப்பதிவு செ.ய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் ஆனந்த் சர்மா. இவர் தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் வி.வா.கரத்தான பெ.ண்களை திருமணம் செ.ய்.வதாக கூறி ஏமாற்றி பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.ததாக ஆனந்த் சர்மா மீது பு.கா.ர் எழுந்தது.
அதன்படி கணவரை பிரிந்து 3 கு.ழந்தைகளுடன் வசித்து வந்த பெ.ண்ணை திருமணம் செ.ய்.வ.தாக கூறி ஆனந்த் சர்மா ஏ.மா.ற்றியதாக பு.கா.ர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து ஆனந்த் சர்மா மீது வ.ழ.க்குப்ப.திவு செ.ய்.யப்பட்டுள்ளது. கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தான் இந்த வ.ழ.க்குப்பதிவானது செய்யப்பட்டுள்ளது.