வி.ஷ.ப்.பா.ம்.பை ஏவி ம.னைவியை கொ.ன்.ற கணவன் : நாட்டையே உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

729

கேரளாவில்..

கேரளாவில் ம.னை.வியை கண்ணாடிவிரியன் பாம்பை வைத்து கொ.லை செ.ய்.த வழக்கில் கணவன் கு.ற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மனைவி உத்ரா (25). கடந்தாண்டு பிப்ரவரியில் கணவர் வீட்டில் உத்ராவை பா.ம்பு க.டித்தது.

இதற்கு சி.கிச்சை பெற்ற பின்னர் தாய் வீட்டில் இருந்த கட்டிலில் படுத்து ஓய்வு கொண்டிருந்த போது 2020 மே 6ல் மீண்டும் உத்ராவை கொ.டி.ய வி.ஷப்பாம்பு க.டித்ததில் இ.றந்தார். அறையில் இருந்த பா.ம்.பை உ.றவினர்கள் அ.டி.த்.து கொ.ன்.ற.ன.ர்.

முதலில் சாதாரண பா.ம்பு க.டி என்று கருதப்பட்ட இச்சம்பவம் பின்னர் கொ.லை வ.ழக்காக மாறியது. உத்ரா சற்று ம.ன.நிலை பா.தி.க்கப்பட்டவர். சூரஜ் பெற்றோரிடம் இதை சொல்லி மூன்றை ஏக்கர் நிலம், 100 பவுன் நகை, கார், 10 லட்சம் ரூபாய் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.

நகை பணத்தை செலவு செய்த சூரஜ் மேலும் பணம் கேட்டு உத்ராவை கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.னா.ர். உத்ராவை கொ.ன்.று.வி.ட்.டு கூடுதல் வ.ர.ச.ட்சணை வாங்கி வேறு திருமணம் செ.ய்.ய திட்டமிட்ட சூரஜ்,

பா.ம்.பை வாடகைக்கு வாங்கி க.டி.க்.க வைத்தார். முதல் முயற்சி தோ.ல்.வி அடைந்து. இரண்டாவது முயற்சியில் உத்ரா இ.றந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சூரஜ் கை.து செ.ய்.ய.ப்பட்டார்.

இந்த ச.ம்.பவம் அப்போது நாடு முழுவதும் அ.தி.ர்.வலையையும், ப.ரபரப்பையும் ஏற்படுத்தியது. அவர் மீதான வ.ழ.க்கு கொல்லம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்று ப.ல.த்த எ.தி.ர்பார்ப்புக்கு மத்தியில் தீ.ர்.ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி சூரஜ் கு.ற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது, அவருக்கான த.ண்டனை விபரம் வரும் புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. சூரஜ் கு.ற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளது மனநிறைவை தருவதாக உத்ராவின் பெற்றோர் கூறியுள்ள நிலையில் அவருக்கு அதிகபட்ச த.ண்டனை வழங்கவேண்டும் என கோரியுள்ளனர்.