விஷ்வரூபம் எடுக்கும் ஸ்டெர்லைட் – ஊடகங்களை காரி துப்பும் பொதுமக்கள்!!

1133

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து பெரும்வாரியான மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஆனால் இதனை ஊடகங்கள் செய்தியாக பாவிக்காமல் மறைத்து வருவதாக பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் காட்டி வருகின்றனர்.

மக்கள் கோபத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இன்று வெளியான செய்திதாள்களில் ஸ்டெர்லைட் வதந்திகளை நம்பவேண்டாம் என்று செய்தி வெளியானது.

இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என யூகிக்கப்படும் வேலையில் இவ்வாறான செய்தி பொதுமக்களை இன்னும் கொதிப்படைய செய்துள்ளது.