வீட்டின்மேல் விழுந்து நொறுங்கிய விமானம்: தாயை ப றிகொடுத்து தவிக்கும் சிறு குழந்தை!

324

விமானம் வி ழுந்து நொறுங்கியதில் ….

மேற்கு ஜேர்மனியில் வீடு ஒன்றின் மீது சிறிய ரக விமானம் ஒன்று வி ழுந்து நொறுங்கியதில் அந்த வீடு தீ ப்பற்றி எ ரிந்துள்ளது.

அந்த வீட்டில், பெண் ஒருவரும் அவரது இரண்டு வயது குழந்தையும் வாழ்ந்து வந்துள்ளனர். விமானம் வி ழுந்து வீடு தீ ப்பிடித்து எரிந்ததில், அந்த இளம் தாய் ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

சிறு காயங்களுடன் தப்பிய அந்த குழந்தை, தாயை இ ழந்து ஆதரவின்றி தவிக்கிறது. இதற்கிடையில், அந்த விமானத்தில் பயணித்த இரண்டு பேரும் கூட உ யிரிழக்க, ப லியானோர் எண்ணிக்கை மூன்றாகியுள்ளது.

Wesel நகரில் நிகழ்ந்த இந்த வி பத்து எதனால் நேரிட்டது என்று தெரியாத நிலையில், பொ லிசா ர் வி சாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.