தெலுங்கானா…
காதலிக்க மறுத்த இ.ள.ம்பெ.ண்ணை க.த்.தியால் கு.த்.தி கொ.லை செய்த இளைஞர் போலீசில் ச.ரணடைந்தார்.
தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் அருகே கோக்கன்னகர கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 20). தந்தையை இ.ழ.ந்த அஞ்சலியை தாய் லட்சுமி கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
தாய் இல்லாத நேரத்தில் அஞ்சலி வீட்டில் தனியாக இருப்பதை கவனித்து அதே ஊரை சேர்ந்த வாலிபர் ராஜூ (வயது 20) அஞ்சலி வீட்டுக்கு சென்று நட்பாக பழகுவது போல் நடித்தார்.
சில நாட்களுக்கு பின் அஞ்சலியிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ராஜு அ.டி.க்கடி அஞ்சலி தனியாக இருக்கும்போது வீட்டுக்கு வருவதை தெரிந்து கொண்ட லட்சுமி அவரை கண்டித்தார்.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் கிராம பஞ்சாயத்து நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் அஞ்சலிக்கு அவருடைய தாய் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து மாப்பிள்ளை தேடி வந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்த ராஜு , அஞ்சலிக்கு போன் செய்து நான் உன்னை காதலிக்கிறேன் என்னை திருமணம் செய்து கொ.ள்ள வேண்டும் என்று வ.ற்.புறுத்தியுள்ளார்.
அஞ்சலியிடம் இருந்து சா.த.கமான பதில் கிடைக்காத காரணத்தால் க.த்.தி.யுடன் அங்கு சென்ற ராஜூ அஞ்சலியுடன் க.டும் வா.க்.கு.வாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் காதலிக்க ம.றுத்ததால் ஆ.த்.தி.ர.மடைந்த இ.ளைஞர் வீட்டில் உள்ள டிவி சப்தத்தை அதிகப்படுத்தி அஞ்சலியை க.த்.தியால் கு.த்.தியும், அ.ரி.வா.ள்மனையால் தா.க்.கியும் ப.டு.கொ.லை செ.ய்.த பின் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு சென்று ச.ரண் அடைந்து விட்டார்.
அஞ்சலியை ராஜு கொ.லை செ.ய்.தது பற்றி கூலி வே.லை செய்.து கொண்டிருந்த லட்சுமிக்கு ஊர் மக்கள் தகவல் அளித்து வரவழைத்தனர். இந்த ச.ம்.பவம் ராமகுண்டம் பகுதியில் பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தி உள்ளது.