வீட்டிற்கு அருகில் சிறுநீர் கழித்தவருக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

471

காஞ்சிபுரம்…

தமிழகத்தில், வீட்டின் எதிரே சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட ச.ண்டையில் ஒருவர் அ.டி.த்துக் கொ.லை செ.ய்யப்பட்ட ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில், அனகாபுத்தூர் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியன்று ராஜேந்திரன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு அவசரமாகச் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டதால் சீனிவாசன் என்பவரின் வீட்டின் எதிரே சிறுநீர் கழித்துள்ளார்.

அந்நேரம் வீட்டில் இருந்து வெளியே வந்த சீனிவாசன், ராஜேந்திரனை தி.ட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.

இதில் ஆ.வே.சமடைந்த சீனிவாசன் அங்கிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து ராஜேந்திரன் தலையில் ப.லமாக அ.டி.த்துள்ளார்.

இதனால் ர.த்.த வெ.ள்ளத்தில் கீழே விழுந்த ராஜேந்திரனை அப்பகுதி மக்கள் மீட்டு சென்னை ராஜீவகாந்தி அ.ரசு ம.ருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 17-ஆம் தேதி உ.யி.ரிழந்தார்.

இந்தச் ச.ம்.பவம் குறித்து வ.ழ.க்குப் பதிவு செ.ய்.த பொ.லி.ஸார், தலைமறைவாக இருந்த சீனிவாசனைக் கை.து செ.ய்.து சி.றை.யில் அடைத்தனர்.

சிறுநீர் க.ழி.த்ததால் ஏற்பட்ட த.க.ராறில் ஒருவர் அ.டி.த்து கொ.லை செ.ய்யப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.